VidRise makes YouTube stand out on social feeds!

About Video - Tharayil Vaazhum Meengal - Tamil Song | Music : M.Aradhana(13Yrs) | Lyrical Video Music : M.Aradhana Singer : M.Aradhana Lyrics : Mukunthan Lyrics: தரையில் வாழும் மீன்கள் எங்கள் விழிகளில் கண்ணீர் ஏனோ! (நாங்கள் தரையில்...) கண்ணீரில் மிதந்திடத்தானோ அதில் உயிருடன் வாழ்ந்திடத்தானோ (கண்ணீரில் ...) புலிகள் வாழும் காடு அதில் மீன்களுக்கில்லை வீடு (இது புலிகள் ...) அன்று ஆடி மகிழ்ந்த உலகில் இன்று ஆவிகள் மட்டும் திரியும் அது பாடிப் பறந்த தருணம் இது பாதை மறந்த பயணம் தினம் பாடித் திரிந்த குயில்கள் இன்று ஓலத்தில் மட்டும் இசைக்கும் கார்முகிலைக் கண்டாடிய மயில்கள் அதன் தோகையைத் தொலைத்தே திண்டாடும் நங்கள் காட்டை இழந்த குயில்கள் சொந்த நாட்டை தொலைத்த மயில்கள் அன்று இராவணன் பிள்ளைகள் நாங்கள் இன்று இராமனின் வேட்டை மான்கள் இது புலிகள் வாழும் பெருங்காடு எங்கள் தலைவிதி நாங்கள் படும் பாடு இது நரிகள் வாழும் சுடுகாடு எங்கள் தலைமுறைக்கு உண்டோ இனி நாடு ??? (தரையில்...) Agathigal - Copyright Music & Lyrics Studios 2022 #maradhana #aradhana #tamilsongs Channel Link : https://www.youtube.com/c/MusicandLyricsStudios This video is for the general audience of all age limits. Please listen to the song and subscribe to our channel for more such lyrical videos, cover songs and everything related to music.We expect your co-operation and well wishes. Thanks in advance Keywords: Tamil Songs,Tharayil Vaazhum Meengal,Agathigal,Tamil Eezham,Sri Lanka,Tamil Immigrants,Refugees