VidRise makes YouTube stand out on social feeds!

About Video - மனிதனின் மூலப்பொருள் 04-09-18- செவ்வாய் கிழமை ======================= ஆணவத்தால் மனித சமுதாயம் தன்னை படைத்த இறைவனின் சட்டங்களை அவமதிப்பதற்க்கு மூல காரணம் மனிதனின் படைப்பை எந்த மூலத்தில் இருந்து இறைவன் படைத்தான் என்பதை சிந்திக்காதது தான் அடிப்படை காரணம் உயர்வான பொருளை தரமான பொருளில் இருந்தும் விலை கூடுதலான பொருளில் இருந்து தான் மனிதன் உருவாக்குகிறான் ஆனால் அனைத்து படைப்புகளை விட உயர்ந்த படைப்பாக மனிதனை படைத்த இறைவன் மனிதனை மனிதனே உயர்வாக கருதும் தங்கம் வெள்ளி வைடூரியம் மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருளை கொண்டு படைக்கவில்லை மாறாக மனிதனே அசுத்தம் என்று கருதுகின்ற அர்ப்பமான விந்து துளியில் இருந்து தான் படைத்துள்ளான் காரணம் ஆணவம் கொண்டு பெருமை கொள்ள மனிதனுக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை புரிய வைக்கவே இறைவன் இவ்வாறு படைத்துள்ளான்