VidRise makes YouTube stand out on social feeds!

About Video - Ban Sterlite Save Thoothukudi || இது இன்றைக்கு தூத்துக்குடிக்கு... நாளைக்கு ? #ஸ்டெர்லைட்ஆலை#Sterlitefactory1.உரிமையாளர்-அனில் அகர்வால்2.தலைமையிடம்-இலண்டன்3.நிறுவனப் பெயர்- வேதாந்தா ரிசோர்ஸ்4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி5.முக்கிய உற்பத்தி- தாமிரம் (copper )6.கழிவு உற்பத்தி- தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம்7.முதலில் தேர்ந்த இடம்- குஜராத்8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா13.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்14.முதல் உண்ணாவிரத போராட்டம் -199615.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்718.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)22.ஐந்தாம் விபத்து-ஆயில் டேங்க் வெடிப்பு23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்24.உற்பத்தி செய்தது-2லட்சம் டன் (2005 கணக்கில்)25.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 2826.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998)28.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா29.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து-உச்சநீதிமன்றம்30.தமிழ்நாடு பசுமை வாரிம் -தடை31.தேசிய பசுமை வாரியம்- அனுமதிMore videos in onlinenadhi :Santhosh samayal :Bit notice :Just for fun : Keywords: ban sterlite,ban sterlite thoothukudi,ban sterlite tuticorin,ban sterlite save thoothukudi,ban sterlite copper,sterlite,sterlite protest,sterlite tuticorin,sterlite copper,sterlite thoothukudi,thoothukudi,sterlite power,sterlite company,sterlite tamilnadu,sterlite factory,save thoothukudi,தூத்துக்குடி,ஸ்டெர்லைட்,ஸ்டெர்லைட் ஆலை