VidRise makes YouTube stand out on social feeds!

About Video - தவறவிடக்கூடாத 11.6.18 (திங்கள்) | சித்தர்கள் ரகசியம் | paramaragasiyam சித்தரின் வாழ்க்கை அவர்களின் வாழ்வின் அற்புதம்அவர்கள் செய்த யோகம் மற்றும் உடல் விஞ்ஞானத்தின் முழு விளக்கம்தியானச்செய்யுள்சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…போகா் போற்றிகள்1.முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!9. பசும்பால் பிரியரே போற்றி!10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!